An ISO 9001-2008 Certified Company
முதலீட்டாளர்களுக்கு வணக்கம், முதலீட்டாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க தொடரப்பட்ட வழக்கு WP 8084/2017 & WP 18371/2017 இன்று (21-09-2017) 64 வது எண்ணாக பட்டியலிடப்பட்டிருந்தது.தலைமை நீதிபதி அவர்கள் நமது வழக்கை விரிவாக விசாரித்தார்.நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர்களை மாண்புமிகு நீதிபதி அவர்கள் எழுத்து மூலம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.மேலும் நமது வழக்கை அடுத்த மாதம் திங்கள்கிழமை (09-10-2017)அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Registered Office
 
Old No.59/1 (New No. 119), CANAL BANK ROAD,
C.I.T.NAGAR CHENNAI – 600035.
Ph: 9585550828, 9585880566
 
Corporate cum Admin Office
 
NO.27, BESANT ROAD,
CHINNA CHOKKIKULAM,
MADURAI – 625002.
Ph: 0452-2547200, 9585550828, 9585880566
 
Copyright © 2017, Disc Assets Lead India Ltd., All rights reserved Home | Farm Land | Careers | Press Release | Disclaimer | Contact Us