An ISO 9001-2008 Certified Company
இரங்கல் செய்தி...காலமானார்...நமது நிறுவனத்தின் மூத்த அணித்தலைவர்களில் ஒருவரான திரு.K.ஜீவானந்தம் அவர்கள் நேற்று 19-11-2017 உடல்நலக்குறைவினால் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நிறுவனம் சார்பிலும் மற்றும் களப்பணியாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.   ஆழ்ந்த அனுதாபங்களுடன்  V.ஜனார்த்தனன்   நிர்வாக இயக்குநர்.                      முதலீட்டாளர்களுக்கு வணக்கம், முதலீட்டாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க தொடரப்பட்ட வழக்கு WP 8084/2017 & WP 18371/2017-ல் கமிட்டியின் தலைவராக ஓய்வு பெற்ற ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.N.பால் வசந்த குமார் அவர்களை நியமித்துள்ளார்கள்.மேலும் சனிக்கிழமை 11-11-2017 அன்று கமிட்டியின் தலைவர் மற்றும் ஏனைய அனைத்து அதிகாரிகளுடன் நமது நிர்வாகத்தினர் நேரில் சந்தித்து பேசினார்கள்.நமது நிறுவனத்தின் அனைத்து விபரங்களையும் நன்கு கேட்டு அறிந்து கொண்டார்கள்.இச்சந்திப்பின் முதல் கட்டமாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி இரண்டு தமிழ் நாளிதழிலும் மற்றும் இரண்டு ஆங்கில நாளிதழிலும் விளம்பரம் செய்யப்படும்.மேலும் அனைத்து விபரங்களும் விளம்பர நாளிதழில் தெரிவிக்கப்படும். இவ்விளம்பரம் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்கள் முறையாக கிடைத்தவுடன் நமது நிறுவன இணையதளத்தில் உடனுக்குடன் தெரியப்படுத்துவோம். நன்றி

Copyright © 2017, Disc Assets Lead India Ltd., All rights reserved Home | Farm Land | Careers | Press Release | Disclaimer | Contact Us